Hema Jay
AUTHOR

Hema Jay

Tap the gear icon above to manage new release emails.
Hema Jay intends to pen contemporary women issues & modern family problems arising in this new era. While exploring various relationship & elderly issues, she likes to delve more on different facets of disturbing societal stigmas. To date, Hema has written 27 novels including 7 kurunovels and more than 30 short stories. All her print books are getting published by Priya Nilayam, Chennai since 2016 and the short story collection ‘Sitrerumbugalin Kalam’ is published by Pulam publications. She is grateful that her works have been published in print magazines including AndhiMazhai, Kalki, Mangaiyar Malar, Penmani, Kanmani, Dinamani Kathir and in several online magazines including Vasagarsalai & Thendral. Recently one of her novels ‘Yaazhinidhu’ that talks about a widely unknown ALS issue, secured first place in the Kanmani novel competition. Considering the need of the times, a YouTube channel ('Hema Jay Audio Novels') is also commenced to make some of her works available in audio format. Please write your thoughts, views, and valuable suggestions to Hema about her works at hemajaywritesAtgmail.com. She looks forward to your feedback and sincerely appreciates it 😊 நவீன குடும்பங்களின் சிக்கல்களை, பெண்கள் மற்றும் முதியவர்களின் உளப் பிரச்சனைகளை மையக்கருவாகக் கொண்டு மென் வாசிப்பு ஆக்கங்களாக எழுதும் ஆர்வம் கொண்ட ஹேமா ஜெய் இதுவரை 27 நாவல்களையும் (7 குறுநாவல்கள் உட்பட), 30-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இவரது படைப்புகள் அந்திமழை, கல்கி, மங்கையர் மலர், பெண்மணி, கண்மணி, தினமணி கதிர் உள்ளிட்ட அச்சு இதழ்களிலும், வாசகசாலை, தென்றல் உள்ளிட்ட இணைய இதழ்களிலும் வெளியாகியுள்ளன. பல சிறுகதைகள் பரிசுகளுடன் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. சிறுகதைகளின் தொகுப்பான ‘சிற்றெறும்புகளின் காலம்’ புத்தகத்தை ஜனவரி’2024 புத்தக விழா வெளியீடாக புலம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு கதையிலும் வித்தியாசமான கருப்பொருட்களைத் தேடி எழுதும் இவரது நாவல்கள் அச்சுப்புத்தகங்களாக வெளிவருவதுடன் அமேசான், புஸ்தகா, ஸ்க்ரிப்ட், ஸ்டோரிடெல் & கூகிள் டாக்ஸ்-ல் மின் புத்தகங்களாகவும் கிடைக்கப் பெறுகின்றன. செயற்கை கருவூட்டல் குறித்த நுட்பங்களையும், அத்துறையின் பின்னணியில் உள்ள பெரும் வணிகத்தையும் சுரண்டல்களையும் விரிவாகப் பேசும் “பூக்கள் விற்பனைக்கல்ல”, கொங்கு பகுதியின் விசைத்தறித் தொழிலாளர்கள் பற்றிய ‘ஆனந்தி’, பெண் கல்விக்குக் கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தைச் சொல்லும் ‘மிளிர்’, வயது முதிர்ந்தவர்களின் இணைவு பற்றி பேசும் ‘சகி’ மற்றும் குடும்பத்திற்குள் அமைந்து விடும் நச்சு உறவுகள் (Toxic Relationships) குறித்த விழிப்புணர்வு தரும் ‘மலரவிழ்’ ஆகியன நாவல்களில் குறிப்பிடத்தக்கவை. சமீபத்தில் ஏஎல்எஸ் குறைபாட்டை ஒட்டி எழுதிய ‘யாழினிது’ நாவல் கண்மணி திரு. ஆதித்தனார் நினைவு நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்றது. காலத்தின் தேவை கருதி தன் படைப்புகளை ஒலி வடிவிலும் கொண்டு சேர்க்க, யூடியூப் சேனல் (‘Hema Jay Audio Novels’) ஒன்றையும் தொடங்கியுள்ளார். இவரது படைப்புகள் பற்றிய உங்கள் எண்ணங்களை hemajaywritesAtgmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தெரியப்படுத்துங்கள். உங்கள் கருத்துகளை அறிய ஹேமா ஆவலாக உள்ளார்.
Read more Read less

Try Audible membership today. Start enjoying the benefits.

Try Audible for free with an audiobook of your choice.
Automatically renews at AUD $16.45/mo after 30 days. Cancel anytime.

Most Popular

Product list
  • Non-member price: $5.99 or 1 Credit

    Sale price: $5.99 or 1 Credit

  • Non-member price: $4.99 or 1 Credit

    Sale price: $4.99 or 1 Credit

  • Non-member price: $2.99 or 1 Credit

    Sale price: $2.99 or 1 Credit