Tamil Thriller

Product list
    • By: Rajeshkumar
    • Narrated by: Dharanya Srinivasan
    • Length: 5 hrs and 12 mins
    • Release date: 07-02-2025
    • Language: Tamil
    • Not rated yet
    • தொழிலதிபர் தந்தை மற்றும் காதலன் புவனேந்திரன் - இவ்விருவரின் பாசப்பிணைப்பில் சமநிலை அடைய போராடுகிறாள் சுபமதி. சுந்தரம் இந்த போராட்டத்திலிருந்து அவளை மீட்க உதவ வருகிறார்.

    Non-member price: $9.99 or 1 Credit

    Sale price: $9.99 or 1 Credit

    • By: Indra Soundarrajan
    • Narrated by: Sudharsan Lingam
    • Length: 1 hr and 56 mins
    • Release date: 23-01-2025
    • Language: Tamil
    • Not rated yet
    • யந்திர மந்திர தந்திரத்தில் யந்திரம் ஒன்றின் ஜாலத்தை சொல்லும் கதை இக்கதை. தற்கொலைக்கு முயல்பவன் கையில் ஒரு சன்யாசி யந்திரம் ஒன்றை தந்து பூஜிக்க சொல்கிறார். 48 நாளில் லட்சாதிபதி ஆகிறான் அவன். தான் கொடுத்ததை திரும்ப கேட்கிறார். அவன் தந்தானா?

    Non-member price: $9.99 or 1 Credit

    Sale price: $9.99 or 1 Credit

    • By: Devan
    • Narrated by: Bombay Kannan
    • Length: 13 hrs and 44 mins
    • Release date: 23-03-2023
    • Language: Tamil
    • 5 out of 5 stars 1 rating
    • தேவன் நாவல்களில் 'ஜஸ்டிஸ் ஜகந்நாதன்' ஒரு புதுமையான படைப்பு. முழுக்க முழுக்க, ஒரு கொலை வழக்கில் நீதிமன்றத்தில் நடைபெறும் குறுக்கு விசாரணை மூலமே உருவாக்கப்பட்ட வித்தியாசமான நாவல். விறுவிறுப்பான வழக்கிறிஞர்களின் வாதப் பிரதிவாதங்களும் மெலிதான நகைச்சுவையும் இழையோடும் மர்ம நாவல் இது....

    Non-member price: $5.99 or 1 Credit

    Sale price: $5.99 or 1 Credit

    • By: Indra Soundarrajan
    • Narrated by: Raaghav Ranganathan
    • Length: 6 hrs and 54 mins
    • Release date: 24-01-2025
    • Language: Tamil
    • Not rated yet
    • சரவணன் ஒரு வங்கி ஊழியன். கடன் வாங்கி வீடு கட்டுகிறான். அப்படி அவன் கட்டும் வீட்டில் ஒரு இரவில் ஒரு கொலை நடந்து ஒரு இளைஞன் உடல் புதைக்கப்படுகிறது. மறுநாள் கிரஹப்பிரவேசம் செய்யும் சமயம் சரவணன் உடலில், கொன்று புதைக்கப்பட்ட இளைஞனின் ஆவி புகுந்து தன்னை கொன்றவர்களை தேடி கண்டுபிடித்து பழி வாங்குகிறது.

    Non-member price: $9.99 or 1 Credit

    Sale price: $9.99 or 1 Credit

    • By: Indra Soundarrajan
    • Narrated by: Kannan Ruthrapathy
    • Length: 5 hrs and 36 mins
    • Release date: 02-01-2025
    • Language: Tamil
    • Not rated yet
    • இது ஒரு அமானுஷ்ய தொடர்! சென்னையில் மனைவி மகளுடன் வசித்துவரும் ஒரு டாக்டர், தன் சொந்த ஊரான மகேந்திர மங்கலத்துக்கு வந்த இடத்தில் தன் பூர்வீக வீட்டில் உள்ள ஒரு பெட்டியில் சித்தர்களின் ஏடுகள் உள்ளன.

    Non-member price: $9.99 or 1 Credit

    Sale price: $9.99 or 1 Credit

  • Non-member price: $2.99 or 1 Credit

    Sale price: $2.99 or 1 Credit

    • By: Pattukottai Prabakar
    • Narrated by: Midula Balakumar
    • Length: 1 hr and 46 mins
    • Release date: 16-07-2020
    • Language: Tamil
    • 4.5 out of 5 stars 2 ratings
    • ஒரு தொழிலதிபர் பிரபல வெளிநாட்டுப் பாடகரை வரவழைத்து பிரமாண்டமான பாடல் நிகழ்ச்சி நடத்த திட்டமிடுகிறார்....

    Non-member price: $2.99 or 1 Credit

    Sale price: $2.99 or 1 Credit

    • By: Kottayam Pushpanath
    • Narrated by: Saki
    • Length: 5 hrs and 36 mins
    • Release date: 02-01-2025
    • Language: Tamil
    • Not rated yet
    • உலகிலேயே மிகப் பெரிய கடத்தல்காரன். பணம் , நகை, கலைப்பொருட்கள் என்று இவன் கடத்தாத விஷயமே இல்லை. பல பேரை நேருக்கு நேர் நின்று ஒரே ஆளாக சமாளிக்க கூடிய பராக்கிரமசாலி. .குறிபார்த்து சுடுவதில் இவனை மிஞ்ச ஆளே கிடையாது. பல மொழிகளில் உரையாடுவான்.

    Non-member price: $9.99 or 1 Credit

    Sale price: $9.99 or 1 Credit

    • By: Kalachakram Narasimha
    • Narrated by: Anuradha Kannan
    • Length: 7 hrs and 44 mins
    • Release date: 23-01-2025
    • Language: Tamil
    • Not rated yet
    • ஹொய்சள நாட்டில் (கி.பி.1253) சூரிய கிரகணத்தன்று பூகம்பம் ஏற்பட, மலை பிளந்து, அதன் பிளவுகளில் தூய அபரஞ்சிப் பொன் வெளிப்படுகிறது. செய்தி ஹொய்சள அரசன் வீரசோமேஸ்வரனுக்குப் போகிறது.

    Non-member price: $9.99 or 1 Credit

    Sale price: $9.99 or 1 Credit

    • By: Kottayam Pushpanath, Sivan - translator
    • Narrated by: M Arunachalam
    • Length: 4 hrs and 51 mins
    • Release date: 29-01-2025
    • Language: Tamil
    • Not rated yet
    • பழங்காலத்தில் ஏழீக்கரை கிராமத்தில் கொடிகட்டிப் பறந்திருந்த குடும்பம் பொன்னாட்டு மனை . மூத்த வாரிசுகளின் ஆடம்பர சுகபோகமான வாழ்க்கை முறைகளால் இன்று வறுமையில் தள்ளப்பட்டு அந்த குடும்பத்தில் மீதம் உள்ளவர்கள், பத்ரன நம்பூதிரியும் இருபத்தேழு வயதான வேலை இல்லா பட்டதாரி மகன் கிருஷ்ணன் உண்ணியும் தான்.

    Non-member price: $9.99 or 1 Credit

    Sale price: $9.99 or 1 Credit

    • By: Rajeshkumar
    • Narrated by: Dakshinamurthy R
    • Length: 4 hrs and 20 mins
    • Release date: 23-01-2025
    • Language: Tamil
    • Not rated yet
    • மலேசியாவிலிருந்து பீஜிங் புறப்பட்ட விமானம் என்னவாயிற்று? யாருமே நினைத்து பார்க்க முடியாத ஒரு சாத்தியம் இருந்தது. அதை ஜெட் வேகத்தில் சொல்கிறது இந்த வெல்வெட் குற்றங்கள்.

    Non-member price: $9.99 or 1 Credit

    Sale price: $9.99 or 1 Credit

  • Non-member price: $5.99 or 1 Credit

    Sale price: $5.99 or 1 Credit

    • By: Devibala
    • Narrated by: Jayageetha
    • Length: 8 hrs and 40 mins
    • Release date: 18-01-2025
    • Language: Tamil
    • Not rated yet
    • ரங்கநாயகியின் கடைசி மச்சினர் கிச்சாமி, ரங்கநாயகிக்கு மகனை போல. அவரது மகளுக்கு அவர் மன்னியின் நினைவாக ரங்க நாயகி என பெயர் சூட்டி, அவளை ஆளாக்குகிறார்.

    Non-member price: $9.99 or 1 Credit

    Sale price: $9.99 or 1 Credit

  • Non-member price: $2.99 or 1 Credit

    Sale price: $2.99 or 1 Credit

    • By: Sandilyan
    • Narrated by: D Ravishankar, Jayageetha, Saki
    • Series: Jala Deepam, Book 3
    • Length: 12 hrs and 18 mins
    • Release date: 29-01-2025
    • Language: Tamil
    • Not rated yet
    • தமிழகத்தைச்சார்ந்த கதாநாயகன் இதயசந்திரன், மன்னன் சிவாஜியின் ஒரு பேரனின் மனைவி சார்பில் மராட்டியத்திற்கு ஒரு இரகசிய பணிக்காக செல்கிறான்.அவன் அங்கு நிறைய ஆபத்தான மற்றும் சுவாரஸ்யமான அனுபவங்களை பெறுகிறான்.மேலும் அவன் அங்கு கொள்ளையர் தலைவனான கனோஜி அங்ரேயின் தலைமையில் ஒரு கொள்ளைக்காரனாக மாறுகிறான்.

    Non-member price: $9.99 or 1 Credit

    Sale price: $9.99 or 1 Credit

    • By: Kottayam Pushpanath, Sivan - translator
    • Narrated by: Christopher
    • Length: 7 hrs and 3 mins
    • Release date: 29-01-2025
    • Language: Tamil
    • Not rated yet
    • சார்லஸ் நிக்கோலஸ் எனும் வெளிநாட்டு விஞ்ஞானி சூத்திரம் ஒன்றை கண்டறிகிறார். பூமியில் இருந்து விண்வெளிக்கு ராக்கெட் மூலமாக அணுகுண்டு பூமியின் எந்த பாகத்திற்கு செலுத்தப்படுகிறதோ அந்த பாகம் முற்றிலும் அழிக்கப்படும்.

    Non-member price: $9.99 or 1 Credit

    Sale price: $9.99 or 1 Credit

    • By: Kottayam Pushpanath, Sivan
    • Narrated by: D Ravishankar
    • Length: 6 hrs and 31 mins
    • Release date: 27-01-2025
    • Language: Tamil
    • Not rated yet
    • "பிரம்மராட்சஸ்" கோட்டயம் புஷ்பநாத் அவர்களின் கதை. இது 1980 களில் வெளியிடப்பட்டது. அவரது படைப்புகளில் மிகவும் பிரபலமானது.

    Non-member price: $9.99 or 1 Credit

    Sale price: $9.99 or 1 Credit

  • Non-member price: $5.99 or 1 Credit

    Sale price: $5.99 or 1 Credit

    • By: Rajeshkumar
    • Narrated by: Thilagam Venkataramana
    • Length: 4 hrs and 52 mins
    • Release date: 07-02-2025
    • Language: Tamil
    • Not rated yet
    • கைலாஷ் திரைப்படத் துறையில் பிரபலமான இயக்குனராக வேண்டும் என்று கனவு காண்கிறார். அவரது மனைவி தேவி. கைலாஷ் அடிக்கடி சென்னைக்கு வந்து செல்வார். ஒரு நாள், கைலாஷ் சென்னைக்குச் சென்று, ஒரு கலந்துரையாடலில் கலந்து கொண்டு, கோயம்புத்தூரில் உள்ள வீட்டிற்கு ரயிலில் திரும்புவார்.

    Non-member price: $9.99 or 1 Credit

    Sale price: $9.99 or 1 Credit

  • Non-member price: $2.99 or 1 Credit

    Sale price: $2.99 or 1 Credit