• Vellai Pura Ondru - Pudhu Kavidhai/வெள்ளை புறா ஒன்று - புது கவிதை by VV Podcast@LeoRose_2017

  • Jul 16 2023
  • Length: 4 mins
  • Podcast

Vellai Pura Ondru - Pudhu Kavidhai/வெள்ளை புறா ஒன்று - புது கவிதை by VV Podcast@LeoRose_2017

  • Summary

  • படம்: புது கவிதை பாடல்: வெள்ளை புறா ஒன்று இசை: இளையராஜா பாடலாசிரியர்: வைரமுத்து பாடகர்கள்: கே.ஜே.யேசுதாஸ், எஸ்.ஜானகி **பாடல் வரிகள்** வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே நமது கதை புது கவிதை இல்லக்கணங்கள் இதற்கு இல்லை நான் உந்தன் பூ மாலை வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே கங்கை வெள்ளம் பாயும் போது கரைகள் என்ன வேலியோ ஆவியோடு சேர்ந்த ஜோதி பாதை மாற கூடுமோ மனங்களின் நிறம் பார்த்த காதல் முகங்களின் நிறம் பார்க்குமோ நீ கொண்டு வா காதல் வரம் பூ தூவுமே பன்னீர் மரம் சூடான கனவுகள் தன்னோடு தள்ளாட வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே பூவில் சேர்ந்து வாழ்ந்த வாசம் காவல் அணை மீறுமே காலம் மாறும் என்ற போதும் காதல் நதி ஊறுமே வரையரைகளை மாற்றும் போது தலைமுறைகளும் மாறுமே என்றும் உந்தன் நெஞ்சோரமே அன்பே உந்தன் சஞ்சரமே கார்கால சிலிர்ப்புகள் கண்ணோரம் உண்டாக வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே நமது கதை புது கவிதை இல்லக்கணங்கள் இதற்கு இல்லை நான் உந்தன் பூ மாலை Movie: Pudhu Kavidhai Song: Vellai Pura Ondru Music: Ilayaraja Lyrics: Vairamuthu Singers: K.J.Yesudhas, S.Janaki **Lyrics** Male : Vellai pura ondru yengudhu kaiyil varaamalae Female : Vellai pura ondru yengudhu kaiyil varaamalae Male : Namadhu kadhai pudhu kavidhai Ilakanangal idharku illai Female : Naan undhan poo maalai oh oh Male : Vellai pura ondru yengudhu kaiyil varaamalae Female : Gangai vellam paayum bodhu karaigal enna veliyo Male : Aaviyodu serndha jothi paadhai maara koodumo Female : Manangalin niram paartha kaadhal Mugangalin niram paarkumo Male : Nee kondu vaa kaadhal varam Female : Poo thoovumae panneer maram Male : Soodaana kanavugal kannodu thallaada Female : Vellai pura ondru yengudhu kaiyil varaamalae Female : Aaa aaa aaa Male : Poovil serndhu vaazhntha vaasam kaaval thanai meerumae Female : Kaalam maarum endra podhum kaadhal nadhi oorumae Male : Varaiyaraigalai maatrum bodhu thalaimuraigalum maarumae Female : Endrum undhan nenjoramae Male : Anbae undhan sanjaaramae Female : Kaarkaala silirpugal kannoram undaaga Male : Vellai pura ondru yengudhu kaiyil varaamalae Female : Namadhu kadhai pudhu kavidhai Male : Ilakanangal idharku illai Naan undhan poo maalai oh oh Male & Female : Lala lalalalaa laala lala laalaa lalaalalaaa Lala lalalalaa laala lala laalaa lalaalalaaa..
    Show More Show Less
activate_samplebutton_t1

What listeners say about Vellai Pura Ondru - Pudhu Kavidhai/வெள்ளை புறா ஒன்று - புது கவிதை by VV Podcast@LeoRose_2017

Average Customer Ratings

Reviews - Please select the tabs below to change the source of reviews.

In the spirit of reconciliation, Audible acknowledges the Traditional Custodians of country throughout Australia and their connections to land, sea and community. We pay our respect to their elders past and present and extend that respect to all Aboriginal and Torres Strait Islander peoples today.