• How are Tamil Nadu's cities transitioning to renewables? தமிழக நகரங்கள் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுவது எப்படி?

  • Jul 26 2023
  • Length: 2 mins
  • Podcast

How are Tamil Nadu's cities transitioning to renewables? தமிழக நகரங்கள் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுவது எப்படி? cover art

How are Tamil Nadu's cities transitioning to renewables? தமிழக நகரங்கள் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுவது எப்படி?

  • Summary

  • Trailer

    How do cities – the nerve centres of economic activity that contribute the most to the global carbon footprint transition to cleaner forms of energy? We at The Energy Pod, attempt to look at this question at a local level, with conversations with residential and industrial consumers. We also speak to solar PV vendors in the state of Tamil Nadu in India. 

    Tamil Nadu’s renewable energy (RE) capacity has been estimated as 17920 MW (as of March 2023). This includes 10017 MW of wind and 6736 MW of solar. As a highly urbanized state, a focus on city-level transition for Tamil Nadu will be a key driver in its energy transition.  

    This podcast series aims to help different consumers make informed decisions while acquiring solar power plants, through important conversations and perspectives from residential consumers, solar EPC vendors and small businesses – the MSME sector. 

    This episode is anchored by Ramesh Senguttuvan, Senior Project Associate, Energy program, WRII; edited and engineered by S. Santhosh Kumar; and scripted and directed by Kunal Shankar, Senior Communications Manager, Global Strategic Communications Products, Energy Program, WRII, with support from Sarah Hasan, Senior Program Communications Associate, Energy Program, WRI India. 

    பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் நகரங்கள், கார்பன் உமிழ்வுக்கு முக்கியமான காரணியாக விளங்குகிறது. ஆதலால் நகர அளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை கொண்டு வருவதற்கு, இந்த வலையொளி  தொடரில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை (RE) செயல்படுத்துவது மற்றும் தமிழ்நாட்டில் நகர அளவிலான மாற்றத்தை அதிகரிப்பது குறித்த தொடர் உரையாடல்களை நாங்கள் தருகிறோம்.  

    தமிழ்நாட்டின் RE திறன் 17,920 மெகாவாட் என மதிப்பிடப்பட்டுள்ளது (மார்ச் 2023 நிலவரப்படி), இதில் 10,017 மெகாவாட் காற்றாலைகள் மற்றும் 6,736 மெகாவாட் சோலார் மின் நிலையங்கள் அடங்கும். அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலமாக தமிழ்நாடு இருப்பதால், தமிழ்நாட்டிற்கான நகர அளவிலான மாற்றத்தில் கவனம் செலுத்துவது ஆற்றல் மாற்றத்தின் முக்கிய இயக்கிகளில் ஒன்றாக இருக்கும். 

    இந்த வலையொளி தொடர், சூரிய மின் உற்பத்தி செய்யும் ​வீட்டு நுகர்வோர், சிறு, குறு நடுத்தர தொழில்துறையைச் சேர்ந்த சூரிய சக்தி நுகர்வோர் மற்றும் சோலார் EPC விற்பனையாளர் ஆகியோரின் முக்கியமான உரையாடல்கள் மூலம் நுகர்வோர்கள் முடிவெடுக்க உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.,  

    இந்த வலையொளி  தொடரை தொகுத்து வழங்குபவர்,  ரமேஷ் செங்குட்டுவன், சீனியர் ப்ராஜெக்ட் அசோசியேட், WRII; எடிட் செய்து வடிவமைத்தவர், S. சந்தோஷ் குமார்;  எழுதி இயக்கியவர், குணால் சங்கர், சீனியர் கம்யூனிகேஷன்ஸ் மேனேஜர், WRII மற்றும் சாரா ஹாசன், சீனியர் புரோகிராம் அசோசியேட் கம்யூனிகேஷன்ஸ், WRI India. 

    Show More Show Less

What listeners say about How are Tamil Nadu's cities transitioning to renewables? தமிழக நகரங்கள் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுவது எப்படி?

Average Customer Ratings

Reviews - Please select the tabs below to change the source of reviews.

In the spirit of reconciliation, Audible acknowledges the Traditional Custodians of country throughout Australia and their connections to land, sea and community. We pay our respect to their elders past and present and extend that respect to all Aboriginal and Torres Strait Islander peoples today.