• Dhoni - 6 - ஒரு நாயகன் உதயமாகிய கதை

  • Oct 14 2021
  • Length: 12 mins
  • Podcast

Dhoni - 6 - ஒரு நாயகன் உதயமாகிய கதை

  • Summary

  • எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியுமா அந்த அடியை ! பாகிஸ்தானுக்கு எதிரான தோனியின் முதல் சதம் ! ஏன் மகேந்திர சிங் தோனி அணியில் இருக்க வேண்டும் என்ற கேள்விகளுக்கு விடை மட்டும் அல்ல, அதிரடியாக ஆடக்கூடிய ஒரு விக்கெட் கீப்பரை தேடிக்கொண்டிருந்த இந்திய அணிக்கும் விடை கிடைத்தது அன்று. அந்தப் போட்டியில் 148 ரன்களை குவித்து ஆட்டநாயகன் விருதையும் பெற்றார் தோனி. அதன் பின்பு நடந்தது எல்லாம் வரலாறு.

    M.S தோனி தொடரை தவறாமல் கேளுங்கள் .

    Show More Show Less
activate_samplebutton_t1

What listeners say about Dhoni - 6 - ஒரு நாயகன் உதயமாகிய கதை

Average Customer Ratings

Reviews - Please select the tabs below to change the source of reviews.

In the spirit of reconciliation, Audible acknowledges the Traditional Custodians of country throughout Australia and their connections to land, sea and community. We pay our respect to their elders past and present and extend that respect to all Aboriginal and Torres Strait Islander peoples today.