Kovil Purakkal! [Temple Pigeons!]
Failed to add items
Add to basket failed.
Add to Wish List failed.
Remove from Wish List failed.
Follow podcast failed
Unfollow podcast failed
Buy Now for $2.99
No valid payment method on file.
We are sorry. We are not allowed to sell this product with the selected payment method
-
Narrated by:
-
S.Abinaya
-
By:
-
R. Sumathi
About this listen
திருமண வாழ்க்கையை தவறாக புரிந்து கொண்டு, திருமணத்தை வெறுக்கிறாள் அஜந்தா. அவளை ஒருதலையாக காதலிக்கிறான் கர்ணன். இருவரும் ஒரே அலுவலகத்தில் பணிபுரிகிறார்கள். கர்ணன், அஜந்தாவிடம் அவனது காதலை கூறுகிறான், ஆனால் அஜந்தாவோ, திருமண வாழ்க்கையில் நம்பிக்கை இல்லையென்றும் 'இணைந்து வாழ்தல்' முறையை பின்பற்ற விரும்புவதாகவும் கூறிவிடுகிறாள். அஜந்தாவின் வாழ்க்கை யாருடன்?, 'இணைந்து வாழ்தல்' முறையை வெறுக்கும் கர்ணனுடனா? அல்லது 'இணைந்து வாழ்தல்' முறையை விரும்பும் சக ஊழியரான ஹரியுடனா? நவீன வாழ்க்கை முறை அவளுக்குள் ஏற்படுத்திய மாற்றங்களும் திருப்பங்களும் என்ன?என்பதை இக்கதையில் காண்போம்.
Please note: This audiobook is in Tamil.
©1994 R. Sumathi (P)2009 Pustaka Digital Media Pvt. Ltd.